திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
தோற்றம்: 23/11/1938
மறைவு: 20/09/2025
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிற்சலாந்த் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) அவர்கள் 20/09/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் இறைபதமடைந்தார்.
மற்றும் திருப்பூர் மயிலிட்டி புஷ்பவதி (தங்கன் அக்கா) அவர்களின் கணவருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.