மரண அறிவித்தல்
திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி)
தோற்றம்:19/05/1956
மறைவு: 11/11/2024
மயிலிட்டி திருப்பூர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா இராசநாயகம் (தேன்கிளி) அவர்கள் 11/11/2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் அமரர்களான தம்பிராசா சோதிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மேனகா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியங்கா, பிரதீபா, பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகையா (ஜெனிவா), வெள்ளிமயில் (அமரர்), தவராசா (அமரர்), ஜெனதா (இலண்டன்), இனிதா (இலண்டன்), குமரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக்கிரியை தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
தொடர்புகளுக்கு:
மேனகா -மனைவி (கனடா) - +1437 2212668
அகிலன் (பிரான்ஸ்) - +33 6 51 57 17 86
ஜெயந்தன்(பிரான்ஸ்) - +33 7 75 75 71 81
ரதன் (லண்டன்) - +44 7960 079856
சிங்கவாகனம் (லண்டன்) - +44 7543 087937
ஜெகன் (லண்டன்) - +44 7970 626822
தகவல்
குடும்பத்தினர்
மற்றும்
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்- மயிலிட்டி
பிரான்சு கிளை

இந்தப் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.