யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் 10/04/2026 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் இல்லமெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பழைய மாணவர்களின் அனுசரனையுடன் இனிதே நடந்தேறியது. இந் நிகழ்வின் சில பதிவுகள்.
மங்கல விளக்கேற்றலுடனும், மாணவர்களின் அணிவகுப்புடனும், பாடசாலைச் சுடரேற்றி கம்பர், வள்ளுவர், பாரதி ஆகிய இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில்:
தலைவர்:
திரு. ம. ரூபதன்
(அதிபர் யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
பிரதம விருந்தினர்:
திரு. அ. யூட்ஸ் கருணாகரன்
(பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம் கல்வி வலயம்)
சிறப்பு விருந்தினர்கள்:
மேஜர். திரு. ந. கஜேந்திரன்
(ஆசிரிய ஆலோசகர், உடற்கல்வி வலிகாமம் கல்வி வலயம்)
திருமதி. ஜெயகவிதா குகதாசன்
(அதிபர் யா/ தையிட்டி கணேச வித்தியாசாலை)
திரு. B.W.I. உதயகுமார்
(பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் நிலையம், பலாலி)
கௌரவ விருந்தினர்:
திரு. ச. வசந்தராஜ்
(ஆசிரியர் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி, தலைவர் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்)
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து நிறைவு செய்தனர்.
இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் பாரதி இல்லம் முதலாம் இடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தையும், கம்பர் இல்லம் மூன்றாவது இடத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.