
பல இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து புதியதோர் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இனி வரப்போகின்ற காலத்தில் ஏற்படும் சாதனைகளையும் வேதனைகளையும் தாங்கும் அளவிற்கு நெஞ்சத்தில் சக்தி கொடு இறைவா என்று எல்லாம் வளம்பெற எல்லோரும் உயர்ந்திட வரும்காலம் வளம்பெற எல்லோரும் நலம்பெற பழைய வெற்றிகளை மறந்து பழைய தோல்விகளை மனதில் கொண்டு புதிய ஆண்டில் பல வெற்றிகளை பெறுவோம் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் . .! நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்தப் பக்கம்
தடவை பார்வையிடப்பட்டுள்ளது.