மயிலிட்டி கடற்தொழிலாளர் கிராமிய அமைப்பின் கடலுணவு ஏல விற்பனை நிலையத்தினை 10/08/2013 அன்று கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் Dr. ராஜித சேனாரட்ண அவர்களும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் K.N. டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வைபவ ரீதியாக திறந்துவைத்தார்கள். அந் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!
நன்றி: புகைப்படங்கள் திரு. அ. குணபாலசிங்கம்
நன்றி: புகைப்படங்கள் திரு. அ. குணபாலசிங்கம்