மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கலாபூஷணம் விருது வழங்கல் விழா கொழும்பு றோயல் கல்லூரி நவரங்க கலா மண்டபத்தில் நேற்று கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது. இலக்கியம் கலைத்துறையில் நீண்ட கால சேவையாற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. |
முகவுரைமயிலிட்டியின் சாதனையாளர்கள் பதிவுகள்
September 2015
முழுப்பதிவுகள் |