"மயிலிட்டி வாழ் உறவுகளுக்கான ஒன்றுகூடல் அழைப்பு"
அனைத்து மயிலிட்டி வாழ் உறவுகளுக்கும் எமது ஒன்றியம் சார்பான வணக்கம்.
எமது இவ்வருட கலைநிகழ்வுகலுடன் கூடிய ஒன்றுகூடல் ஆவணிமாதம் 31ம் திகதி
ஞாயிற்றுகிழமை நடைபெறயிருக்கின்றது.
இவ் ஒன்றுகூடலுக்கான கலைநிகழ்வுகள், பங்களிப்புக்களையும் உங்களிடம்மிருந்து
எதிர்பார்க்கின்றோம்.
மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தரவிரும்பும் மயிலிட்டி வாழ் உறவுகள் எம்மோடு
தொடர்புகொண்டு (கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன்) உங்கள் வரவுகளையும்
உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும் எமது ஒன்றுகூடலுக்கான கலைநிகழ்வுகள்
மட்டுப்படுத்தப் பட்டுள்ளதால் அனைத்து மயிலிட்டி வாழ் உறவுகளும் உங்கள்
கலைநிகழ்வுகளை முற்கூட்டியே பதிவுசெய்யுமாறும் மிகவும் தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறோம். அத்தோடு உங்கள் வரவுகளை மிகஆவலுடன் எதிபார்ப்பதோடு
உங்களை வருக வருகவெனவும் வரவேற்கின்றோம்.
நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
சாந்தன் 0626115925
ஜெமிந்தார் 0651520961
நன்றி
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்