திரு. தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) பிறப்பு: 10/03/1954 இறப்பு: 04/07/2014 திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) அவர்கள் 04/07/2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிராசா சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், பேபி காந்தராணி அவர்களின் அன்புக் கணவரும், |
0 Comments
|
மரண அறிவித்தல். பதிவுகள்
December 2014
காப்பகங்கள் |