உறவுகளின் பங்களிப்பு தொடர்கின்றன. இன்றுவரை கிடைக்கப்பெற்ற மேலதிக பங்களிப்புக்கள் செய்தவர்களின் விபரங்கள் வாழ்த்துக்களுடன்:
திரு.அன்ரன் ஞானப்பிரகாசம் திரு.வாசுதேவன் தேவதாசன், திரு.ஜஸ்ரின் தேவதாசன் திரு அழகராசா முருகேசு | (சுவிற்சர்லாந்து) (கனடா) (கனடா) | 21000 Rs. 25000 Rs 11000 Rs |
மயிலிட்டி ஆலயங்களின் பாடல்கள் வெளியீட்டிற்காக அனைத்து நாடுகளிலிருந்தும் மனமுவந்து பணஉதவி செய்தோரின் மற்றும் செய்ய இருப்போரின் விபரங்கள் மயிலிட்டி மீள்குடியேற்றக் குழுவினரால் அனைத்து மயிலிட்டி இணையங்களுக்கும் அறிவித்திருக்கின்றார்கள். மின்னஞ்சல் மூலமாக அவர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்றவை உங்கள் பார்வைக்காக இங்கே பிரசுரிக்கப் பட்டுள்ளது.