நீங்களும் போற்றத்தக்க வலுவுள்ள திறமையானவர்கள் என்பதை மனதிற் கொண்டு செயற்படுங்கள் மயிலிட்டியைச் சேர்ந்த லண்டனில் வசித்து வரும் புலம்பெயர் உறவின் நிதிப்பங்களிப்பில் சி.சிறீதரன்
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 01:53.28 PM GMT ]
எத்தடை வரினும் அதனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வாழ்பவர்களாகவும் நம்பிக்கையில் தளர்ந்து விடாது தமது முயற்சியை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் மாற்று வலுவுடையோர்கள் வரவேண்டுமென பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.