மரண அறிவித்தல்
திரு நடராஜா இரத்தினசிங்கம்
மலர்வு : 27 மே 1942
உதிர்வு : 4 பெப்ரவரி 2013
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், முள்ளியவளை, திருச்சி ஆகிய இடங்களை வசப்பிடமாகவும் கொண்ட நடராஜா இரத்தினசிங்கம் அவர்கள் 04-02-2013 திங்கட்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுத்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,